அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

ஜனாதிபதியை உளவுபார்த்த குற்றச்சாட்டில் இருவர் கைது

னாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பதுளை பயணத்தின்போது அவரின் நடமாட்டங்கள் குறித்து உளவு பார்த்து தகவல் சேகரித்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்
.இவ்விரு இளைஞர்களும் மூதூரைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் பதுளையிலுள்ள பௌத்த விகாரையொன்றுக்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்விரு சந்தேக நபர்களும் விசாரணைகளுக்காக கொழும்பிலுள்ள பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG