அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2010

ஆபாச இணையத்தளங்கள் முடக்கப்பட்டன

நூற்றுக்கும் மேற்பட்ட உள்ளுர் பாலியல் இணையத்தளங்களை தடை செய்யுமாறு கடந்த வாரம் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அவற்றில் பெரும்பாலான இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
.'செப்டெம்பர் 9 ஆம் திகதி இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு நாம் அறிக்கையொன்றை சமர்ப்பிக்க வேண்டும். அதற்குமுன் நாம் குறிப்பிடப்பட்ட 107 இணையத் தளங்களையும் தடை செய்து விடுவோம்' என தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட தெரிவித்துள்ளார்.
உள்ளுர் ஆபாச திரைப்படங்கள் மற்றும் இணையத் தளங்களுக்குத் தடை விதிக்குமாறு பொலிஸ் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு கடந்தவாரம் நீதிமன்றத்தைக் கோரியிருந்தது. அதையடுத்து 107 இணையத்தளங்களுக்குத் தடை விதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG