அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 செப்டம்பர், 2010

விசாரணை நடத்துமாறு இலங்கை வலியுறுத்தல்

லங்கைப் பணிப்பெண்ணான எல்.ரி.ஆரியவதியின் உடலில் சவூதி அரேபிய எஜமானரால் 24 ஆணிகள் ஏற்றப்பட்டதாக கூறப்படுவது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு சவூதி அரேபிய அரசாங்கத்தை இலங்கை வலியுறுத்தியுள்ளது
.இது குறித்து சவூதி வெளிவிவகார அமைச்சுடன் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தொடர்பில் இருப்பதாக அப்பணியகத்தின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.
இதேவேளை, ஆணிகள் அகற்றப்படுவதற்காக சத்திரசிகிச்சைக்குள்ளான ஆரியவதி வீடு திரும்பியபோதிலும் தற்போது மருத்துவ சோதனைக்காக மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG