இந்திய இராணுவத் தளபதி விஜயகுமார் சிங் உட்பட ஐவர் அடங்கிய குழுவொன்று, ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வந்தடைந்தது.
மேற்படி குழுவினரை இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்பட இலங்கை பாதுகாப்பு தரப்பைச் சேர்ந்த அதிகாரிகளினால் செங்கம்பள வரவேற்பளிக்கப்படுவதை படங்களில் காணலாம்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக