இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமா ராவை தமிழ்க்கட்சிகளின் அரங்கம் நாளை சந்திக்கவுள்ளது.
நாளை காலை 10.30 மணிக்கு இச்சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்
.அதேவேளை, இச்சந்திப்பில் பேசப்பட வேண்டிய விடயங்கள் குறித்து ஆராய்வதற்காக காலை. 8.30 மணிக்கு தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் சந்திக்கவுள்ளதாகவும் சிவாஜிலிங்கம் கூறினார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 2 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக