அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கு நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சற்று முன்னர் வாக்கெடுப்பின்றியே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
.பெரும்பாலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருக்காதமையே இதற்குக் காரணம்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 7 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக