அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

அரசியலமைப்பு திருத்தம் வட,கிழக்கு மக்களுக்கு பாதகமானதாகும்-ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை

ரசியல் யாப்பு திருத்தம் வடக்கு கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மை மக்களுக்கு பாதகமாகவே அமையும். அதில் பாதகமான விளைவுகள் அதிகமுள்ளதாக அறியக்கிடைப்பதாக மட்டக்களப்பு, திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தெரிவித்தார்.

வடக்கு கிழக்கு மக்கள் ஏற்கனவே துன்புறுத்தல்களுக்கும் வேதனைகளுக்கும் ஆளானவர்கள்.
இப்பிரேரணைமூலம் பொதுமக்கள் மேலும் வேதனையடைவார்களாயின் அது பாதகமான விளைவுகளையே கொண்டு வரும். இம்மக்களை ஆண்டவர் ஒருவரைத்தவிர யாராலும் காப்பாற்றமுடியாது என்று ஆயர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG