இன்று நகரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவ பீடத்திற்கான மாணவர் விடுதியை அமைச்சர்களான எஸ்.பீ. திஸாநாயக்க மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் நாடாவை வெட்டி திறந்து வைத்தனர் புகைப்படம் இணைப்பு
.விடுதி மண்டபத்தில் பேராசிரியர் சிவபாலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் பண்டாரக்கு அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.
தொடர்ந்து அங்கு வருகை தந்திருந்த யாழ் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான தென்பகுதி மாணவர்களுடன் அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் கலந்துரையாடல்களை நடத்தினர்.
இதன்போது மாணவர்கள் தங்களது குறைநிறைகளை அமைச்சர்களிடம் தெரியப்படுத்தி உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 1 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக