அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 8 செப்டம்பர், 2010

மீண்டும் பிரதியமைச்சரானார் மேர்வின்

ம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சராக மீண்டும்நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது
.சமுர்த்தி ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டி வைத்த விவகாரத்தையடுத்து மேர்வின் சில்வா பிரதியமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தார். எனினும் இது தொடர்பாக விசாரணை நடத்திய ஒழுக்காற்றுக் குழு மேர்வின் சில்வா குற்றவாளி அல்ல எனத் தெரிவித்திருந்தது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG