அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 6 செப்டம்பர், 2010

புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு (பட இணைப்பு)

  பதுளையில் புதிதாக அமைக்கப்பட்ட கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ நேற்று திறந்துவைத்தார்.
இலங்கை கிரிக்கெட் சபையால் அமைக்கப்பட்ட குறித்த ஸ்டேடியத்தை ஜனாதிபதி திறந்து வைத்ததோடு முதல் தடவையாக துடுப்பாட்டத்திலும் ஈடுப்பட்டார்.
இந்நிகழ்வில் சி.பி ரத்நாயக்க, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் டிலான் பெரேரா முதலானோர் கலந்துக் கொண்டனர்.





___

0 கருத்துகள்:

BATTICALOA SONG