கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 39 லட்சம் ரூபா பெறுமதியான யூரோக்கள் கடத்த முயன்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்
.மேற்படி யூரோக்களைச் சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குக் கடத்த முயன்ற போதே இவர் கட்டுநாயக்க விமா நிலைய பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யபட்டுள்ளார் எனவும் அவர் தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 1 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக