மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் விஜித ஹேரத் உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்துள்ளார்
.காலியில் கடந்த 12 ஆம் திகதி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரால் மேற் கொள்ளப்பட்ட பலாத்காரம் மூலம் தமது உரிமைகள் மீறப் பட்டுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை தாக்கல் செய்வதற்காக நடாளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், மற்றும் அர்ஜூன ரணதுங்க ஆகியோர் உயர் நீதிமன்றம் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 10 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.jpg)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக