அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 9 செப்டம்பர், 2010

ஹெலி பயணத்தில் லக்ஷ்மன்

ரசாங்கத்தில் நேற்று புதன்கிழமை இணைந்து கொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் செனவிரட்ன, ஊர்வலமொன்றில் கலந்து கொள்வதற்காக ஹெலிகொப்டர் மூலம் மஹியங்கனைக்கு சென்றுள்ளார்
.ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி பொதுச் செயலாளராக பதவி வகித்த லக்ஷ்மன் செனவிரட்ன, 18 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவளிக்கும் முகமாக நேற்று அரசாங்கத் தரப்பு ஆசனத்தில் அமர்ந்து கொண்டார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG