வெளிவிவார அமைச்சர் ஜீ.எல். பீரிஸுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை சபாநாயகரிடம் ஐக்கிய தேசியக் கட்சி இன்று கையளித்தது.
ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, ரவி கருணாநாயக்க, லஸ்மன் கிரியெல்ல, ஜோன் அமரதுங்க, விஜேதாச ராஜபக்ஷ ஆகியோர் இதில் கையெழுத்திட்டுள்ளனர்.
இது வெறும் முன்முயற்சி மாத்திரமே எனவும் அதனால் ஏனைய கட்சிகளின் ஆதரவை நாடவில்லை எனவும் ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 4 செப்டம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக