அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 8 செப்டம்பர், 2010

மேலும் 81 ஆபாச இணையத்தளங்களுக்குத் தடை

பாச காட்சிகளைக்கொண்ட மேலும் 81 இணையத்தளங்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன் தடை செய்யுமாறு தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு சிறுவர் விவகார நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
.ஏற்கெனவே 107 இணையத்தளங்களை தடை செய்யுமாறு இந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தற்போது இந்த எண்ணிக்கை 188 ஆக உயர்ந்துள்ளது என பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு இணையத்தளத்திற்குத் தெரிவித்தது.
இது தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG