அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 8 செப்டம்பர், 2010

6 ஐ.தே.க. எம்.பிகள் கட்சியிலிருந்து இடைநிறுத்தம்

ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர் கட்சி அங்கத்துவத்திலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாக அவர்கள் வாக்களித்ததால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.

அப்துல் காதர், லக்ஸ்மன் செனவிரட்ன, ஏர்ல் குணசேகர, உபேக்ஷா சுவர்ணமாலி, என். விஜேசிங்க, மனூஷ நாணயக்கார ஆகியோர் சற்றுமுன் அரசாங்கத் தரப்புக்கு மாறினர். ஆகிய ஐ.தே.க. அரசாங்கத்திற்கு ஆதரவாக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG