அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

தலதா மாளிகைக்கு ஜனாதிபதி விஜயம்

ண்டியில் தங்கியுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றையதினம் தலதா மாளிகைக்கு விஜயம் செய்ததுடன் மகாநாயக்க தேரர்களிடமும் ஆசிபெற்றார்.



இன்றுகாலை மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேக்கடுவ முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தியவதன நிலமே நிலங்க தல பண்டார ஆகியோர் சகிதம் தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் பங்குகொண்ட ஜனாதிபதி அதன்பின்னர் அஸ்கிரிய பீடாதிபதி அதி வண. உடுகம சிறி புத்தரக்கித மகாநாக்க தேரர் மல்வத்தை பீடாதிபதி அதி வண. திப்பட்டுவாவே சிறி சுமங்கல மகாநாயக்க தேரர் ஆகியோரையும் சந்தித்து ஆசி பெற்றார். இதேவேளை தமது கண்டி விஜயத்தை குறிக்கும் முகமாக கண்டியிலுள்ள ஜனாதிபதி அமாளிகையில் அசோக மரக்கன்று ஒன்றினையும் ஜனாதிபதி நாட்டி வைத்தமை குறிப்பிடத்தக்கது.




0 கருத்துகள்:

BATTICALOA SONG