அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

தகவல் உரிமை சட்டமூல பிரேரணையை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க ஐ.தே.க.திட்டம்

 க்கிய தேசியக் கட்சியினால் தகவலுக்கான உரிமை எனும் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பிரேரணையொன்று இந்த வாரம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறினார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 2002ஆம் ஆண்டு ஆட்சியிலிருந்த ஐக்கிய தேசியக் கட்சி, மேற்படி சட்டமூலத்தை அறிமுகப்படுத்த முயற்சித்ததாகவும் ஆனால் நாடாளுமன்றம் உரிய காலத்திற்கு முன் கலைக்கப்பட்டதால் அதனை செயற்படுத்த முடியாது போனதாகவும் சுட்டிக்காட்டினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG