கசினோ உரிமையாளர்கள், துஷ்டர்கள், கொலைகாரர்கள் ஆகியோரே அரசாங்கத்தில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்படுகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கூறியுள்ளார்.
புத்தளம் நகரசபையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
தான் கொள்வனவு செய்த ஆயுதங்கள் மூலம் யுத்தம் முடிவடைந்ததாகக் கூறிய சந்திரிகா குமாரதுங்க தற்போது அரசாங்க சேவை ஊழல் நிறைந்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 5 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக