இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு ஜெனரல் சரத் பொன்சேகா அடைக்கலம் கொடுத்தார் என கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று அவருக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலின் போதே குறித்த இராணுவத்தினருக்கு அவர் அடைக்கலம் கொடுத்ததாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் ஊடக செயலாளரான சேனக சில்வாவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 2 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக