அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 5 ஆகஸ்ட், 2010

அபிவிருத்திகள் குறித்து ஆராய விசேட குழு வவுனியா விஜயம்

வுனியா மாவட்டத்தின் அபிவிருத்திகள் குறித்து ஆராயவென ஜனாதிபதி விசேட செயலணி 6ம் திகதி வெள்ளிக் கிழமை வவுனியா செல்லவுள்ளது.


வவுனியா செல்லும் இக்குழு அரசஅதிபர் பி.எஸ்.எம்.சால்ஸ் உற்பட இன்னும் பல்வேறு அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. மீள் குடியேற்றம் மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் தொடர்பான விடயங்களுக்கு கூடுதல் கவனமெடுத்து இக்குழு ஆராயும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG