
அங்கு அவர் முதியோர் இல்ல நிர்வாகியுடனும் பணியாளர்களுடனும் அங்குள்ள பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடியதுடன் அவசர தேவைகளை மதிப்பீடு செய்து தருமாறு முதியோர் இல்ல நிர்வாகத்தை கேட்டுக்கொண்டதுடன் பண்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்திலிருந்து முதியோர் இல்ல மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்வதாக உறுதியளித்ததுடன் முதியோர் இல்லத்திற்கான மருத்துவ சேவையை பெற்றுக்கொள்வதற்கு உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடாத்த நடவடிக்கை மேற்கொள்வதாக அங்குள்ள நிர்வாகிகளிடம் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக