அமைச்சர் ஏ. எச். எம். பெளஸியின் 50 வருட அரசியல் வாழ்வு பூர்த்தி நிகழ்வு நேற்று கொழும்பு ரண்முத்து ஹோட்டலில் நடைபெற்றது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன அமைச்சர் பெளஸிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்குகிறார். அமைச்சர்கள் நிமல் சிறிபால டி சில்வா, பேராசிரியர் திஸ்ஸவிதாரண, மேல்மாகாண ஆளுநர் அலவி மெளலானா ஆகியோர் அருகில் காணப்படுகின்றனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக