மட்டக்களப்பு, வாகரை, கட்டுமுறிவு கிராமத்தில் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்ககப்படவில்லையென பாதிக்கப்பபட்ட மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
மீளக்குடியமர்த்தப்பட்டு 3 வருடங்கள் கடந்த நிலையிலும் இதுவரையில் மின்சார வசதி ஏற்படுத்தப்படவில்லை. அத்துடன், போக்குவரத்து வசதி, வைத்தியசாலை வசதிகள், வீதியமைப்பு, சுயதொழில், குடிநீர் உட்பட பல்வேறு அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் கஸ்டங்களுடன் வாழ்வதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுமுறிவு கிராமத்தில் சுமார் 150 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பபிடத்தக்கது .
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 4 ஆகஸ்ட், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக