கணவன் - மனைவி பரஸ்பரம் ஒருவருக்கொருவர் துரோகமிழைத்தால் சிறைத்தண்டனை வழங்கப்படும்.
பிரான்ஸ் நாட்டில்தான் இந்தப் புதிய சட்டம் தற்போது இயற்றப்பட்டுள்ளது.
அதன்படி கணவனும், மனைவியும் ஒருவருக்கொருவர் நம்பிக்கை துரோகம் செய்யும் வகையில் நடந்து கொண்டால் இது குற்றமாகக் கருதப்படும்.இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவருக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.40 லட்சம் அபராதமும் விதிக்க இச்சட்டம் வழிவகை செய்கிறது.
சமீப காலமாக பிரான்ஸ்சில் மனைவிக்கு துரோகம் செய்யும் கணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்கவே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக