அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 16 ஜூலை, 2010

அ'புரத்தில் நால்வர் கொலை; சந்தேக நபர் தலைமறைவு : பிரஷாந்த ஜயகொடி _

அநுராதபுரம் எப்பாவலை சந்தரஸ்கமவில் நேற்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன இது தொடர்பில் சந்தேக நபர் இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயகொடி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

இது தொடர்பில் நாம் அவருடன் தொடர்பு கொண்டு கேட்ட போது,
"இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கொலையுண்ட மனைவியின் சகோதரி மகனைக் கைது செய்வதற்குத் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். விரைவில் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG