அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 22 ஜூலை, 2010

சாதனைத்,தமிழன்,எங்கள் இலங்கைத்தீவில் கிடைத்த முத்து முத்தையா முரளிதரனுக்கு எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள் புகைப்படங்கள் இணைப்பு

இலங்கையின் நட்சத்திரச் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 800 வது விக்கெட்டினைச் சற்று முன்னர் கைப்பற்றினார்.
இந்தியாவுக்கெதிராகக் காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியில் அவர் இந்தச் சாதனையை நிலைநாட்டினார்.

முரளிதரன் விளையாடும் இறுதியும் 133 வதுமான கிரிக்கெட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
உலகில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரென்ற சாதனையுடன் பல்வேறு சாதனைகளை முரளிதரன் தன்வசம் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது










0 கருத்துகள்:

BATTICALOA SONG