இலங்கைக்கான பயணத்தை இரத்து செய்யக் கோரி தென்னிந்திய நடிகர் கருணாஸுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
'நாம் தமிழர் அமைப்பினர்' கையடக்கத் தொலைபேசி மூலம் தனக்கு மிரட்டல் விடுத்தாக தென்னிந்திய நடிகர் கருணாஸ் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்..
கதிர்காம உற்சவத்திற்கு தனது குடும்பத்தினருடன் சென்று மத வழிபாடுகளில் ஈடுபடவிருந்ததாகவும், இதற்காக ஏற்கனவே விமானப் பயணச்சீட்டை பெற்றிருந்ததாகவும் அவர் தனது முறைப்பாட்டில் கூறியுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவித்துள்ளன
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஞாயிறு, 25 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்








.jpg)





















0 கருத்துகள்:
கருத்துரையிடுக