உலகின் முதல் பெண்பிரதமர் என்ற அழியாப் புகழ் பெற்ற அமரர் சிறிமாவோ பண்டாரநாயக்கா அம்மையாருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ அவர்கள் சுவர்ணாபிமான அவர்ஜனா என்ற பொன்விழா உயர்மரியாதையினை வழங்கி அஞ்சலி செலுத்தினார்.
அலரி மாளிகையில் இன்று (28) மாலை இடம்பெற்ற இவ்விசேட நிகழ்வில் சிறிமாவோ அம்மையாரின் திருவுருவப் படத்திற்கு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 29 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக