அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 23 ஜூலை, 2010

தெய்வீக சக்தி மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி மோசடி செய்த குற்றச்சாட்டில் பெண் கைது

தெய்வீக சக்தி மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறி பக்தர்களிடமிருந்து சுமார் 50 லட்சம் ரூபாவரை பணம் வசூலித்து மோசடி செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பெண்ணொருவரை அரலகன்வில பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தனது பிள்ளையின் நோயைக் குணப்படுத்துவதற்காக குறித்த பெண்ணிடம் 23 இலட்சம் ரூபாவைக் கொடுத்த குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர் இது தொடர்பாக பொhலிஸில் புகார் செய்ததையடுத்து அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
நோயாளிகளைக் குணப்படுத்துவதற்கு மேற்படி பெண் 30 ஆயிரம் ரூபா முதல் 40 ஆயிரம் ரூபாவரை கட்டணம் அறவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG