பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கொழும்பு தெஹிவளை வெங்கடேஸ்வரர் ஆலயத்திற்குச் சென்று சிறப்பு பூசை வழிபாட்டில் கலந்து கொண்டார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இன்று காலை ஆலயத்திற்குச் சென்ற அமைச்சர் அவர்கள் அங்கு இடம்பெற்ற சிறப்பு பூசை வழிபாட்டில் கலந்து கொண்டார்.
ஆலயப் பிரதம குருக்கள் சிவசிறி நாராயணக் குருக்கள் தலைமையில் சிறப்புப் பூசைகள் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் இந்து சமய விவகாரங்களுக்கான இணைப்பாளரும் சர்வதேச இந்துமதபீட செயலாளருமான இராமசந்திரக்குருக்கள் பாபு சர்மா மற்றும் சர்வதேச இந்துமதபீட இணைப்பாளர் பாலச்சந்திரசர்மா ஆகியோரும் உடனிருந்தனர்.
தெஹிவளை வெங்கடேஸ்வரர் ஆலயம் நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிறப்புப் பெற்ற ஆலயம் என்பது குறிப்பிடத்தக்கது.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
திங்கள், 26 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





































0 கருத்துகள்:
கருத்துரையிடுக