வவுனியா நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்கள் இன்று வேலைக்கு செல்லாததினால் நகரத்தின் அன்றாட கழிவகற்றல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கும் நகரசபை ஊழியர் ஒருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக முரண்பாட்டை நீக்குவதற்கு நகரசபை நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என தெரிவித்து சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. நகரசபையில் 80 சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக