அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 2 ஜூலை, 2010

சபை விவாதத்தில் ஒழுக்கமான வார்த்தை பிரயோகம் மேற்கொள்ள சமல் அறிவுறை

சபை விவாதங்களில் ஈடுபடும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஏனைய உறுப்பினர்களுக்கு சேறு பூசாத வகையில் ஒழுக்கமான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்ள வேண்டும் என்று சபாநாயகர் சமல் ராஜபக்ஸ இன்று அறிவுறுத்தல் வழங்கினார்.



சபையின் செயற்பாடுகளைக் கண்டிகளிப்பதற்காக பாடசாலை மாணவர்கள் வருகை தருவதால், அவர்கள் முன்னிலையில் தத்தமது மரியாதைகளைக் காப்பாற்றிக்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சாபாநாயகர் மேலும் தெரிவித்தார்.
2010ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டம் மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையிலேயே குறித்த அறிவுறுத்தலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு சபாநாயகர் சமல் ராஜபக்ஸ வழங்கினார்.

0 கருத்துகள்:

BATTICALOA SONG