கட்டுநாயக்கவில் அமைந்துள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமானப் படை வீரர் ஒருவர் இன்று காலை 7 மணியளவில் தன்னை தானே சுட்டுத் தற்கொலை செய்துள்ளதாக அங்கிருக்கும் விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.
ஹிங்குரங்கொடையைச் சேர்ந்த 22 வயதுடைய ஏ.சி தலுவத்த என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் விமான நிலையப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
ஞாயிறு, 4 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக