அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 2 ஜூலை, 2010

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு பிடியாணை உத்தரவு

முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் இன்று பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.



இலஞ்ச உழல் குற்றச்சாட்டு தொடர்பில் பிரதி அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில் நீதிமன்றுக்கு சமூகமளிக்காத அவர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிலையிலேயே அவருக்கான பிடியாணை உத்தரவினை நீதிமன்றம் இன்று பிறப்பித்தது.
தேசிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர் மொகமட் முஸாம்மிலுக்கு 4,200,000 ரூபாவினை இலஞ்சமாக வழங்கினார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே முன்னாள் பிரதி அமைச்சர் மயோன் முஸ்தபாவுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG