அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

செவ்வாய், 6 ஜூலை, 2010

யாழ். வட்டுக்கோட்டையில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி இருவர் பலி

யாழ். வட்டுக்கோட்டைப் பகுதியில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி நேற்று இருவர் உயிரிழந்துள்ளனர்.



வட்டுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியிலுள்ள வீடொன்றில் திருத்த வேலை இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளையில், குறித்த வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் அங்கு திருத்த வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இருவரே அதில் சிக்குண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சம்பவத்தில் தொல்புரம் மேற்கு சுழிபுரத்தைச் சேர்ந்த மு.கணேசமூர்த்தி (வயது 51) வட்டுக்கோட்டையைச் சேர்ந்த பி.தனபாலசிங்கம் (வயது 51) ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்

0 கருத்துகள்:

BATTICALOA SONG