மல்வத்தை மகா நாயக்க தேரர் மற்றும் தலதா மாளிகையின் தியவதன நிலமே ஆகியோர் வவுனியாவிற்கு நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொண்டு மாணர்களுக்கு கற்றல் உபகரணங்கள் பலவற்றை வழங்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
மல்வத்தை மகா நாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர், ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமே நிலங்க பிரதீப் தேல பண்டார உட்பட குழுவினர் இதில் பங்கேற்றனர்.
தமிழ் முஸ்லிம் சிங்கள சமூகங்களைச் சேர்ந்த பலரும் கண்டி, வவுனியா அரச அதிபர்களும் கலந்து கொண்டனர்
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வியாழன், 29 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக