உலகின் தலைசிறந்த சுழற்பந்துவீச்சாளரான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது 800 ஆவது விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். காலியில் நடைபெறும் இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டியில் ஓஜாவை ஆட்டமிழக்கச் செய்ததன் மூலம் தனது 800 ஆவது விக்கெட்டை முரளி வீழ்த்தினார்.
உலகில் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முதலாவது வீரர் முரளி ஆவார். இப்போட்டியுடன் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.
சாதனையாளர் முத்தையா முரளிதரனுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்கத்தினாலான நினைவு பரிசை இன்று கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.
.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வியாழன், 22 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்































0 கருத்துகள்:
கருத்துரையிடுக