கொழும்பு கிராண்ட்பாஸ் நவகம்புரயைச் சேர்ந்த கிருஸ்ணகுமார் தனுசன் என்ற 5 வயதுச் சிறுவன் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளான். இச்சிறுவனது மரணத்துடன் கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோயால் மரணமானோரின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது.
பொரளை சிறுவர் ஆதார வைத்தியசாலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காய்ச்சல் காரணமாக இச்சிறுவன் அனுமதிக்கப்பட்டுள்ளான். டெங்கு நோய் என அடையாளம் காணப்பட்டு ஐந்து நாட்களில் மரணம் நிகழ்ந்துள்ளதாக உறவினர்கள் இணையத்தளத்துக்குத் தெரிவித்தனர்


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக