அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 18 ஜூலை, 2010

ஈராக்கில் தற்கொலை குண்டுத்தாக்குதல்; 43 பேர் பலி

ஈராக்கில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 43 பேர் கொல்லப்பட்டதாகவும் மேலும் 40 பேர் காயமடைந்ததாகவும் ஈராக்கிய பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.

தலைநகர் பாக்தாத்திற்கு தெற்கிலுள்ள ரட்வானியா எனும் நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அரசாங்க ஆதரவு பெற்ற 'ஈராக்கின் புதல்வர்கள்' எனும் ஆயுதக்குழுவின் அங்கத்தவர்கள் தமது ஊதியத்தைப் பெறுவதற்காக வரிசையில் இருந்தபோதே இத்தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
'ஈராக்கின் புதல்வர்கள்' எனும் அமைப்பு முன்னர் அல் குவைதாவுடன் தொடர்புகொண்டிருந்தது. எனினும் 2006 ஆம் ஆண்டிலிருந்து அல்குவைதாவுக்கு எதிராக இவ்வமைப்பு செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

BATTICALOA SONG