ஜனாதிபதியைக் கொலை செய்யத் திட்டமிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூன்று தமிழ் இளைஞர்களையும் தடுத்து வைத்து விசா ரணை செய்வதற்கு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் புலனாய்வுத் துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது எனத் தெரிவிக் கப்படுகிறது.
கொழும்பு பிரதான நீதிமன்ற நீதிவான், ரஸ்மி வெங்கப்புலி முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விடுதலைப்புலிகளிடம் இருந்து ஒருகோடி ரூபாவைப் பெற்றுக்கொண்டு இவர் கள், ஜனாதிபதியைக் கொலை செய்ய முயற்சித்தனர் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என புலனாய்வுத் துறையினர் மன்றில் தெரிவித்தனர்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 21 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக