அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 23 ஜூலை, 2010

சில்ப 2010 கண்காட்சியும் விற்பனைச் சந்தையும்.

பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய அருங்கலைகள் பேரவை தேசிய வடிவமைப்பு நிலையம் இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபை மற்றும் பனை அபிவிருத்திச் சபை ஆகிய நான்கு நிறுவனங்களின் ஏற்பாட்டில் சில்ப 2010 கண்காட்சியும் விற்பனைச் சந்தையும் இன்று மாலை 6.30 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப சிறீமாவோ பண்டாரநாயக்க கண்காட்சி அரங்கில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் பிரதி அமைச்சர் வீரக்குமார திசாநாயக்க ஆகியோரது அழைப்பின் பேரில் இன்றைய நிகழ்வுக்கு அதிமேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
























0 கருத்துகள்:

BATTICALOA SONG