அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 30 ஜூன், 2010

பதில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சராக கலாநிதி சரத் அமுனுகம பதவிப்பிரமானம் ஏற்றார்.

பிரதி நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சர் கலாநிதி சரத் அமுனுகம பதில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.
 

இன்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற நிகழ்விலேயே அவர் மேற்படி பதவிப்பிரமாணத்தை மேற்கொண்டார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு உக்ரேன் செல்வதால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG