அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்திய குற்றச்சாட்டின்பேரில் 25 வயதுடைய இலங்கையர் அவுஸ்திரேலிய பேர்த் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு ஆட்களைக் கடத்திய குற்றச்சாட்டின்பேரில் 25 வயதுடைய இலங்கையர் அவுஸ்திரேலிய பேர்த் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் ஆட்களைக் கடத்துவதற்கு ஒத்துழைப்புக்களை வழங்கியதாக குறித்த இலங்கையர்மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குறித்த நபர் 29 பேருக்கு சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்

0 கருத்துகள்:
கருத்துரையிடுக