வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீநாகபூசனி அம்மன் ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. இந்நிலையில், பக்தர்கள் புடைசூழ தேரில் அம்பாள் வீற்றிருந்து வலம் வருவதை படத்தில் காணலாம்.
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

ஞாயிறு, 27 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக