அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

வெள்ளி, 25 ஜூன், 2010

குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை!

தாயொருவர் மகளுடன் கடுகதி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று நேற்றுக் காலை மகாவையில் இடம்பெற்றுள்ளது.
எட்டு மாத கைக்குழந்தையுடன் தாயொருவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
குழந்தை நோயினால் துன்பத்தின் இறுதிக்கட்டத்தில் இருந்ததாலேயே அதன் தாய் வவுனியா சென்ற கடுகதி ரயிலின் முன் குழந்தையுடன் பாய்ந்து தற்கொலை செய்வதற்குத் காரணமென கூறப்படுகிறது.
குழந்தையின் தாயார் குருணாகல் வைத்தியசாலையில் பணியாற்றி வந்ததாகப் பொலிசார் தெரிவித்ததுடன் தாயும் மகளும் அந்த இடத்திலேயே பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG