அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

புதன், 23 ஜூன், 2010

மடுமாதா தேவாலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பம்

மடுமாதா தேவாலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
இம்முறை மடுமாதா உற்சவத்தை முன்னிட்டு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாட்டில் முழுமையான அமைதி திரும்பியுள்ள நிலையில் பெருந்திரளான பக்தர்கள் இம்முறை மடு திருவிழாவில் கலந்து கொள்வர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
பக்தர்களின் நன்மைகருதி சகல ஏற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாகவும் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.



0 கருத்துகள்:

BATTICALOA SONG