உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்களைப் பிரதேச செயலகங்களாகத் தரம் உயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் டபிள்யூ..டி.ஜே.செனவிரத்ன இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்திருந்தார்.
அதன்படி அரசின் அபிவிருத்தி இலக்கை துரிதமாக எட்டுவதற்கும் நிர்வாகத்துறைப் பிரச்சினைகளை விரைவில் தீர்ப்பதற்கும் இதுவரை உதவி அரசாங்க அதிபர் அலுவலகங்களாக இயங்கியவை பிரதேச செயலகங்களாகத் தரம் உயர்த்தவும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. _
வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்
வெள்ளி, 11 ஜூன், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்






























0 கருத்துகள்:
கருத்துரையிடுக