அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் DEMOLISH ALL REPRESSION ...

வாசகர்கள்அனைவருக்குஇனிய புத்தாண்டுவாழ்த்துக்கள்

சனி, 26 ஜூன், 2010

மீள்குடியேற்றப்பட்ட மக்கள்-இராணுவம் இடையில் புரிந்துணர்வு

மாந்தை மேற்கு உதவி அரசாங்க அதிபர் பிரிவில் அமைந்துள்ள சீது விநாயகர் குளம்  பகுத்யில் மீள்குடியேற்றப்பட்ட 50 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவு மற்றும் விவசாய உபகரணங்களை 212ம் இராணுவ படைப்பிரிவு வழங்கியது.

அத்தோடு, அப்பகுதியில் யுத்தத்தினால் சிதைவடைந்திருந்த சீது விநாயகம் கோவில் இராணுவத்தினரால் புனரமைக்கப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டது.

0 கருத்துகள்:

BATTICALOA SONG