ஜேர்மன் நாட்டின் கொழும்புத்தூதர் இன்று யாழ்.குடா நாட்டிற்கு விஜயம் ஒன்றை செய்யவுள்ளார். இவர் இன்றைய தினம் யாழ்ப்பாணம் செல்லவுள்ளதாக கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகம் தெரிவித்துள்ளது.யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் வடக்கின் அபிவிருத்தியை மையமாகக்கொண்டு இன்று முதல் எதிர்வரும் 18ஆம் திகதிவரையில் ஜேர்மனிய வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள ஜேர்மன் தூதரகம் தெரிவித்துள்ளது.


நாம் பிறக்கும் போது போராளிகளாகவோ புரட்சியாளராகவோ பிறக்கவில்லை எமது மக்களிற்கு நடந்த கொடுமைகளே எம்மை போராளிகளாக மாற்ரியது அமரர் திரு.உமாமகேஸ்வரன்





























0 கருத்துகள்:
கருத்துரையிடுக